இம்மானுவேல் சேகரனாரின் 67ம் ஆண்டு வீரவணக்கநாளை முன்னிட்டு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் மரியாதை .
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தியாகி
இம்மானுவேல் சேகரனாரின்
67 ஆம் ஆண்டு வீர வணக்க நாளை முன்னிட்டு
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
நிர்வாகிகள் தனசிங், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,கல்நாய்க் சதீஸ்,மதியழகன், வேதாத்திரி பாலு,கமருதீன்,உமாபதி, தண்டபாணி, சாந்தா,நாகூர் மீரான்,நல்லம்மாள்,கருப்பையா, சேது கார்த்தி, வேணி, அகிலா,ஆறுமுகம்,குரு ஶ்ரீதர்,சந்திரசேகர்,அஸ்வின்,சக்தி,ஹாரிஸ், அசார்,கைலாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.