திருச்சி புள்ளம்பாடி பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், புள்ளம்பாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பினர் உடமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர ப.குமார் உறுப்பினர் அட்டைகளை பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
அதுசமயம் மாவட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், புள்ளம்பாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள் .