Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட ஏர்போர்ட் பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது .

0

திருச்சி மாநகர் மாவட்ட ஏர்போர்ட் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்,

அமமுக பொதுச்செயலாளர்,
டிடிவி தினகரன் அவர்களின் அணைக்கிணங்க,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ,

மாவட்ட துணை செயலாளர் தன்சிங் ,
தலைமையில்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில்,

மாநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட வார்டு செயல்பாடு குறித்தும் ,

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது,

இந்த கூட்டத்தில்
ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் ,

ஏர்போர்ட் பகுதி அவை தலைவர் கருணாநிதி ,
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தருண் ,
தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பிரபு
மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம்

வட்டக் கழகச் செயலாளர்கள்
நிக்சன் ,சீனி ஆனந்த், ஆரோக்கிய தாஸ், சுரேஷ்,மகேந்திரன், சரவணன், குமார், பழனிவேல், ஷாஜகான் உள்பட பலர்
கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.