திருச்சியில் வெறிநாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. இலவச தடுப்பூசி…
திருச்சி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின்… Read More...