Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் ரூ.13.70 கோடியில் காதலர்கள் சரணாலயம். ஸ்ரீரங்கம் எம் எல் ஏ பழனியாண்டியின் பேச்சு.

திருச்சி மாநகரில் சாலை ரோடு - மெயின் கார்டு- கேட்டை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. 157 ஆண்டுகள் பழமையான அந்த பாலம் வலுவிழந்துள்ளதால் அங்கு புதிய பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த…
Read More...

ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்படவில்லை.தற்காப்புக்காக போலீசார் சுட்ட போது உயிரிழந்தார் திருச்சி…

திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரௌடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில்:- திருச்சி…
Read More...

திருச்சியில் 2ம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள தூய…
Read More...

திருச்சியில் காவல்துறையினரை தாக்கிய பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள சனமங்கலம் வனபகுதியில் ரவுடி ஜெகன் என்பவர் சுட்டு கொலை. மேலும் இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறபடுகிறது.…
Read More...

சிப்காட் போராட்ட விவசாயிகளை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையிலான…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் அனைத்து விவசாயிகள் சங்கங்களைச் சோந்த போராட்டக் குழுவினா் நேற்று தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.இந்தப் போராட்டத்துக்கு, காவிரி டெல்டா சங்க ஒருங்கிணைப்பாளா் தீட்சிதா்…
Read More...

கே.டி.எம்.மளிகை கடை பணத்தை கொள்ளை அடித்தவன் மீது குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகரத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கிகளில் இருந்து வெளியே வரும் மக்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியோர்கள் என…
Read More...

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்…
Read More...

பொன்மலை ரயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர்…

பொன்மலையில் ரெயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி…
Read More...

திருச்சியில் 4 நகை கடைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரைடு,

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று…
Read More...

திருச்சியில் பெருகிவரும் கஞ்சா, லாட்டரி விற்பனை.திருச்சி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக…

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரில் தற்போது கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக காய்கறி விற்பனை போல் காய்கறிகள்…
Read More...