திருச்சி கருமண்டபத்தில் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது.
திருச்சி கருமண்டபத்தில்
ஓட்டல் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு.
நான்கு பேர் கைது.
திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்… Read More...