Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 முதலாவது உலக கோப்பையை வென்றது இந்திய அணி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற…
Read More...

தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு மமக, தமுமுக சார்பில்…

தெற்காசியா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பூடானில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ். நேபாளம்,ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு…
Read More...

திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் மண்டல அளவிலான சிறுவர் ஹாக்கி போட்டி.

திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில்…
Read More...

பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பையை வெல்லப் போவது யார்?இந்தியா இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதில் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா…
Read More...

திருச்சி: குடிக்கு அடிமையான தலைமை ஆசிரியையின் கணவர் தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தலைமை ஆசிரியையின் கணவர் திடீர் தற்கொலை. திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 59)இவரது மனைவி காயத்ரி( 57). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு தொடக்கப்…
Read More...

திருச்சியில் விவாகரத்து பெற்ற வாலிபர் திடீர் மாயம்.

தில்லைநகரில் விவாகரத்து பெற்ற வாலிபர் மாயம். திருச்சி புதூர் ஸ்ரீனிவாசபுரம் தெற்கு முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 33). எலக்ட்ரீசியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 2018ல்…
Read More...

சந்தைக்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது திருச்சி மாவட்ட வியாபார கழகத்…

சந்தைக்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது திருச்சி மாவட்ட வியாபார கழகம் அரசுக்கு கோரிக்கை. திருச்சி மாவட்ட வியாபாரக் கழக தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...

திருச்சியில் இன்று காலை சாலையோரம் நின்ற கார் எரிந்து சாம்பல்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கார் எரிந்து நாசம்.இன்று காலை பரபரப்பு . திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே மேம்பாலத்தின் அருகில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே குப்பைகள் கிடந்து உள்ளது.அந்த…
Read More...

வட மாநில தொழிலாளர்களின் அராஜகம்.தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா? காயல் அப்பாஸ் கேள்வி.

வட மாநில தொழிலாளர்களின் தொடரும் அராஜக போக்கை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா என்கிற கேள்வியை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் எழுப்பியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் சார்பில் சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு.

திருச்சியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பல்வேறு தளங்களில் சமூக சேவை புரியும் தன்னார்வலர் களுக்கு கோபால் தாஸ் ஜூவல்லர்ஸ் சார்பில் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக…
Read More...