ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தில்லை நகர் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையில் அன்னதானம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி
திருச்சி புத்தூர் வெளியில் விழி இழந்தோர் பள்ளியில் தில்லை நகர் பகுதி திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க,ஸ்டாலின் பிறந்தநாள் இன்று… Read More...