Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை காரணம் …..

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலத்தில் பகல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை காரணம் …..

Ad banner

போலீசார் விசாரணை ….

 திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19) இவர் திருச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுஅறிவியல் படித்து வந்தார் இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் மேலும் கடந்த ஆறு மாத காலமாக தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நிலையில் நேற்று வீட்டில் அவரது தாயார் ராதா வீட்டு வேலைக்கு சென்று இருந்தால் இந்நிலையில் மாலை 6 மணி அளவில் அவர் வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார் வீட்டுக்குள் வந்து பார்த்த பொழுது அறையில் மின்விசிறியில் கார்த்திகேயன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் ராதா உடனடியாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்கள். . .

 

தகவல் அறிந்து அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.