திருச்சி சோமரசம்பேட்டையில் அடிக்கடி மின்தடை. பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் கடந்த மூன்று நாள்களாக சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கீழ வயலூர் பகுதியில் உள்ள மின் மாற்றி… Read More...