Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

உலக புத்தக தினத்தை முன்னிட்டு டுவெலைட் நடனப் பள்ளியில் உலக புத்தக தின விழா.

தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் உலக புத்தக தின விழா. உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந்துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடை அருகே சாக்கடையில் வாலிபரின் பிணம்.

திருச்சி மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபரின் பிணம். போலீசார் விசாரணை. திருச்சி பொன்மலையில் மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபர் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பற்றிய…
Read More...

திருச்சி உள்ளிட்ட ஜி.ஸ்கொயர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை.

திருச்சி ‌ உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள ஜி – ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை . ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை…
Read More...

காதல் விவகாரம்: திருச்சி கல்லூரி மாணவியை குத்தி கொன்ற சிறுவன்.

திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த சிறுவன் கைது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று…
Read More...

திருச்சியில் முற்போக்கு எழுத்தாளர்கள் முப்பெரும் விழா நடைபெற்றது.

முற்போக்கு எழுத்தாளர்கள் முப்பெரும் விழா. உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு…
Read More...

திருச்சி பெரியகம்மாளத் தெரு ஜோதிஸ்ரீ கருமாரி அம்மன் கோயில் சித்திரை மாத பால் குடம்.

திருச்சி பெரியகம்மாளத் தெரு ஜோதிஸ்ரீ கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வணங்கினர்.
Read More...

திருச்சியில் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்.

திருச்சியில் படுக்கையறையில் பிணமாக கிடந்த வாலிபர். திருச்சி காமராஜ் நகர், அப்துல் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). பெற்றோரை இழந்த இவர் காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில்…
Read More...

திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திடீர் மாயம்.

திருச்சியில் 9ம்வகுப்பு தோழிகள் 2 பேர் மாயம் . திருச்சி கீழ்ஆண்டாள் விதி சையது அலிகான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் ஸ்ரீ லக்சா (வயது 14.)இதே போன்று திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் நடந்த தனியார் கல்லூரி பெண் துப்புரவு பணியாளர் மீது கார் மோதி பலி.

திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மீது கார் மோதி சாவு . திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி ரூபி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகில்…
Read More...

திருச்சி:திமுக தொண்டரின் புகார் எதிரொலி.திமுகவின் நூறடி உயர கொடிமரத்தை அகற்ற ஹை கோர்ட் உத்தரவு.

திருச்சி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ் (இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார்). இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் திருச்சி டாக்டர்…
Read More...