ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்.. வீடுவீடாக இரட்டை இலையுடன் சென்று வாக்கு சேகரிப்பு..
பூத் எண் 234.ல் (ஆலமரத்தெரு, முனிசிபல் சத்திரம் நேதாஜி ரோடு) வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றி சின்னமாம் “இரட்டை இலை” ஏந்தி வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த..
நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்சோதி,கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் S.S.ராவணன், S.K.D. கார்த்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண்நேரு, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ்பாண்டியன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜெ.பாலமூர்த்தி மாவட்ட பிரதிநிதி அழகர், ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி த.முருகா, மற்றும் முன்னாள் கவுன்சிலர் ரவி, உள்ளூர் பொறுப்பாளர் வட்ட கழக செயலாளர் சம்பத் மற்றும் வட்ட கழக பொறுப்பாளர்கள் மாரியப்பன், மணி, ஆனந்தகுமார், சண்முகசுந்தரம் (பாஜக) ஆகியோர் பங்கேற்றனர்.