Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த செயின்ட் மேரிஸ் பள்ளியினர்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செயின்ட் மேரிஸ் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக

Ad banner

பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.