Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

மெகா சைஸ் காலண்டர் பரிசளித்த திருச்சி எம்.கே.குமாரை பாராட்டிய டிடிவி தினகரன்.

சென்னையில் நடைபெற்ற அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திருச்சி மாநகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர்…
Read More...

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ?ராகுல் டிராவிட் பேட்டி.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

திருச்சியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவன் சபரி கிருஷ்ணன்.

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ தற்காப்பு கலை போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பிவி வெயிட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம் கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் மாணவர் சபரி…
Read More...

திருச்சியில் தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை தவறவிட்ட தாய்.தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…

மனநிலை சரியில்லாத போது தனது குழந்தையை திருச்சியில் தவறவிட்ட தாயின் உறவினர்கள் கூறியுள்ளதாவது: படத்தில் இருக்கும் குழந்தையின் தாய் தெய்வகனி ஊர் தூத்துக்குடி மாவட்டம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒன்பது _மாதங்களுக்கு…
Read More...

பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக கணேஷ் நியமனம்.

பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் புதிய தலைவராக கணேஷ் நியமிக்கப்பட்டார் பொன்மலை, சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், பொன்மலைப்பட்டி சங்க அலுவகத்தில் நடந்தது.…
Read More...

9வது ப்ரோ கபடி லீக்.தமிழ்தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின.…
Read More...

திருச்சியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி,வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி தென்னூர் பகுதியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 5 பேர் கைது. திருச்சி தென்னூர் சவேரியார் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசாருக்கு ரகசிய…
Read More...

ஆற்றங்கரையில் துணி துவைத்த பெண்ணிடம் ஏழரை பவுன் தாலியை அறுத்துச்சென்ற 2 வாலிபர்களுக்கு போலீசார்…

வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஏழரை பவுன் செயின் பறிப்பு. மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை. திருச்சி மண்ணச்சநல்லூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாருமதி (வயது…
Read More...

துவரங்குறிச்சியில் பைக் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த ஒரு லட்சம் திருட்டு.

இருசக்கர வாகனத்தில் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு. திருச்சி மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் பாண்டியன் (வயது 28). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி…
Read More...

திருவெறும்பூர், பொன்மலை பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.திருச்சி மாவட்ட செயலாளர் குமார்…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க.. அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மற்றும் பகுதி…
Read More...