திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ தற்காப்பு கலை போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் பிவி வெயிட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம் கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் மாணவர் சபரி கிருஷ்ணா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தங்க பதக்கம் என்ற சபரி கிருஷ்ணனை முக்கிய பிரமுகர்களும், பெரியவர்களும் பாராட்டி வருகின்றனர்.