Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இந்தியாவை மிரட்டிய இந்தியர் அஜாஸ் பற்றிய முழுவிபரம்

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.…
Read More...

நலமுடன் இல்லம் திரும்பி விட்டேன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- என்னுயிரே... என்னணுவே... என் தமிழே... மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரர் போல கவனித்து…
Read More...

மதுரம் அறக்கட்டளை மக்கள் மறுவாழ்வு திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா.

மதுரம் அறக்கட்டளையின் மக்கள் மறுவாழ்வு திட்டம் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழா திருச்சியில் நடைபெற்றது.மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற…
Read More...

திருச்சியில் பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம்…

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.…
Read More...

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா இன்று காலமானார்.

2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட்டவர் ரோசய்யா (வயது 88) ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்த ரோசய்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009-2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரியாக…
Read More...

திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்.

வருடந்தோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களில் சிலர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாலை அணிந்து செல்ல யோசிக்கும் வேளையில்
Read More...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து இன்று தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி பகல் பத்து முதல் நாளான இன்று (4.12.2021)ஸ்ரீ நம்பெருமாள்…
Read More...

இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து…
Read More...

காவேரி ஆற்றில் மாநகராட்சி குப்பைகள். செயல்படாத ஆணையரே காரணம்.வையாபுரி குற்றச்சாட்டு.

திருச்சி காவிரி ஆற்றில் மாநகராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது இதுகுறித்து, வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சியின் அலட்சியம். காவிரி ஆற்றில் மாசு கலப்படம். ஆணையரின் அலட்சியப்போக்கு.…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட். விராட் கோலி புதிய சாதனை.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.3 ஓவரில்…
Read More...