இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மற்றும் இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்