Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

கிரிக்கெட் வீரர்களுக்கு பேட் மற்றும் உபகரணங்களை வெல்லமண்டி ஜவாஹர்லால் நேரு வழங்கினார்.

திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள மதுரம் மேல்நிலைப் பள்ளி திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளில் மாவட்ட அளவில் பங்கு பெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் பேட் , பந்து உள்பட கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான…
Read More...

பிஜேபிக்கு தான் எங்கள் ஓட்டு. திருச்சி தேவேந்திர குலவேளாளர் வேளாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பேட்டி.

பாரதீய ஜனதா இடம்பெறும் கூட்டணிக்கே எங்கள் ஓட்டு திருச்சி தேவேந்திரகுல வேளாளர் சங்கம் முடிவு. உடம்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியார், பள்ளர் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி,…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல்: கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த இரூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 40). சாலை பணியாளரான இவர் நேற்று தனது பேத்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்திற்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு…
Read More...

தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் கேஸ் , பெட்ரோல் விலை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கிறார்கள். சமையல் கியாசின்…
Read More...

திருச்சியில் யாதவர்கள் எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

யாதவர்கள் எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. யாதவர்கள் எழுச்சி மாநாடு மார்ச் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.இதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டி வளாகத்தில்…
Read More...

ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

*காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மணை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு நல சங்க கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சங்கத்தின் நிறுவனர் தலைவர் கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.. விற்பனைப்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் 15-02-2021, மாசி 03, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.37 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.28 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 15.02.2021

இன்றைய ராசிப்பலன் - 15.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சம்சுலுகா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை…
Read More...