Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

2 நிமிடங்களில் புதிய காப்பீட்டை பெற நவி ஜெனரல் இன்சுரன்ஸ் புதிய அப்ளிகேஷன் ஓபன்

புதிய நிறுவனம் அறிமுகம்! காகிதமே தேவையில்லாத, முற்றிலும் மொபைல் அப்ளிகேஷன் மூலம், 2 நிமிடங்களில் உடனடியாகக் காப்பீடைப் பெறலாம்! ரூ. 2 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான தொகைக்கு தனிநபர் மற்றும் குடும்பம் முழுமைக்கும், தேவைக்கு ஏற்றவாறு…
Read More...

திருச்சியில் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு ஏற்பாட்டில் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் அனைத்து கட்சியினரும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, திமுக சார்பில் மு க ஸ்டாலின், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், பிஜேபி சார்பில்…
Read More...

திருச்சி திமுக மாநில மாநாட்டு திடலில் 500 நியாய விலை உணவகங்கள் திறப்பு.

திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தேர்தலில் வெற்றிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் திருச்சி மாநில மாநாட்டில் தீட்டப்படும் என்றும், திருச்சி…
Read More...

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் மறியல் போராட்டம்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை…
Read More...

மாசி வெள்ளிக்கிழமையில், ஆறு குளங்களிலும் கடலிலும் புனித நீராடுவது மகத்தான பலன்களைத் தந்தருளும்.

மாசி வெள்ளிக்கிழமையில், ஆறு குளங்களிலும் கடலிலும் புனித நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாசி வெள்ளிக்கிழமையில், நதி முதலான நீர்நிலைகளில் நீராடிவிட்டு, வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தையும்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 19.02.2021

இன்றைய ராசிப்பலன் - 19.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021, மாசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.58 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் -…
Read More...

நாளைய ரத சப்தமி சூரியனை இப்படி வழிப்பட்டால் நல்லது நடக்கும்

மகாபாரதத்தில் பீஷ்மருக்காக அப்போது பூமியில் வாழ்ந்த அனைத்து மக்களும் செய்த செயல்பாட்டை நாம் தொடர்கிறோம் என்ற எண்ணமே நம்மை பரவசமடையச் செய்யும். ரத சப்தமி நாளில் காலையில் ஸ்நானம் செய்வதற்கு முன் ஏழு எருக்க இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்மூன்று…
Read More...

திருச்சியில் அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்.

31.01.2021 அன்று புதிதாகத் துவங்கப்பட்ட அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இறையன்பு, நேர்மையான வாழ்வு, வளமான நாடு என்னும் கோட்பாட்டுடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி ஊழல்,…
Read More...

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட…
Read More...