தமிழகத்தில் 2 நாளில் 5 டிகிரி வெப்பநிலை உயர வாய்ப்பு.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில்…
Read More...
Read More...