Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் நடிகர் விமலின் மனைவி போட்டி ?

திருச்சி அடுத்த மணப்பாறை தொகுதியை சேர்ந்தவர் நடிகர் விமல். திமுக பிரமுகரான இவர் திருச்சி திமுக மூத்த நிர்வாகி கே.என்.நேருவுடன் நெருக்கமாக இருப்பவர். விமலுக்கு குழந்தை பிறந்தபோது கே.என்.நேரு நேரில் சென்று வாழ்த்தினார். திருச்சியின்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு என்னும் மையம் அமைப்பு.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறும். திருச்சி மாவட்டத்தை…
Read More...

திருச்சியில் புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்த 81,469 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை அவர்களது வீ்ட்டு முகவரிக்கு அனுப்பும் பணி தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 ஆகும். இதில்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் ப.குமார் பற்றி பொதுமக்கள் கருத்து …

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது திருவெறும்பூர். பாரத மிகுமின் நிலையம் (பெல்), துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனகர உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகிய 3 முக்கியமான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 03.03.2021

இன்றைய ராசிப்பலன் - 03.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 03-03-2021

இன்றைய பஞ்சாங்கம் 03-03-2021, மாசி 19 , புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 01.35 விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.…
Read More...

ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர் தொகுதிகளில் போட்டியிட மு.பரஞ்ஜோதி விரும்ப மனு .

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், மு. பரஞ்ஜோதி, MA.,BL., அவர்கள் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்து உள்ளார்.
Read More...

அடகு வைத்த நகைகளை மொத்தமாக மீட்டால் நிராகரிக்க வேண்டும், புதுகை மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், அச்சகம், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அடகுக்கடை உரிமையாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பி.உமா…
Read More...

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அவற்றின் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத விலை ஏற்றத்தால்…
Read More...

சத்தீஸ்கர் காவல்துறையில் 13 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக நியமனம்.

சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4…
Read More...