இனி எனது தொகுதியில் என் செலவில் ஜல்லிக்கட்டு.ப.குமார் வாக்குறுதி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள் இன்று திருவெரும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை தொடர்ந்தார்… Read More...






















