மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி இன்று குணசீலம் பகுதிக்கு உட்பட்ட மஞ்சள் கோரை, கல்லூர் மணப்பாளையம், ஆமூர் அக்ரஹாரம் உள்ளிட்ட 50 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.