திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் தலைமையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதகங்களை வென்ற தனலட்சுமி, இளக்கியதாசன், கதிரவன்,விக்னேஷ்,அபிமன்யு உள்ளிட்டோர் ரயில் மூலமாக திருச்சி வரும் வழியில்
சென்னை வந்தடைந்தவர்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் AIOBC திருச்சி ரயில்வே கோட்டத்தின் செயலாளர்
M.P.மீரான் (Travelling Ticket Inspector) மற்றும் Ticket Checking யை சேர்ந்த டிக்கெட் பரிசோதகரர்கள் M.சரவணன், P.முத்துபாண்டி, சுப்புரமணி, முன்னாள் தடகள வீரர் முருகேசன் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தொரிவித்தனர்.