மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின்… Read More...
