திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் *சோனியாகாந்தி* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் *K.sஅழகிரி* ஆகியோரின் அறிவுருத்தலின்
கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் சாமான்ய மக்களை வஞ்சிக்கிற வகையில் மத்திய பிஜேபி அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளது.
இதனால் விலைவாசி பெரிய அளவில் உயர்ந்து பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
எரிபொருள்களின் விலையை உயர்த்தி உள்ள மக்கள் விரோத பாஜக அரசை எதிர்த்து இன்று பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகளையும் இணைத்து கொரோனா விதிகளுக்கு உட்பட்டு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் *கையெழுத்து* இயக்கத்தை மாவட்ட தலைவர் V.ஜவகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட செயலாளர் புத்தூர் சார்லஸ் , மெய்யநாதன், உறையூர் கோட்டத் தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.
மீனவர் அணி தனபால் முஸ்தபா,கலைப்பிரிவு ராகவேந்திரன், மாவட்ட செயலாளர் சரவணசுந்தர், கண்ணன், மலைக்கோட்டை கோட்ட தலைவர் ரவி, வக்கீல் விக்னேஷ் சிவ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன், பாலா, உறையூர் ஜெகதீஷ், பூ பன்னீர், வழக்கறிஞர் சாமிநாதன் ,மீனவர் அணி தனபால், மலர் வெங்கடேஷ், ஜீவா, சந்தானம், அசோக், சந்தான கிருஷ்ணன், கண்ணன் , பாலசுப்பிரமணி , விஜய், செய்தி தொடர்பாளர் அக்காய் சிவா, மற்றும் பலர் கலந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டனர்.