திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையில்
காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சுவாமிநாதன் என்பவர் திமுக உறுப்பினர் படிவத்தை அளித்து தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த முன்னாள் டி எஸ் பி ஐ அமைச்சர் கே.என்.நேரு தொடர்ந்து கழகத்தில் சிறப்பாக பணியாற்ற தனது வாழ்த்துக்களை கூறினார்.
இந்நிகழ்வின் போது மாநகர செயலாளர் அன்பழகன் பகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.