திருச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கராத்தே, சிலம்பம்,ஓவியம், பரதநாட்டியம், பாட்டு போன்ற கோடைகால இலவச பயிற்சி.தொடர்பு எண் ……
கோடைகால பயிற்சி முகாம் திருச்சிராப்பள்ளி ஜவகர் பால பவன் கலை பண்பாட்டு துறை இசை பள்ளி வளாகத்தில் மூலத்தோப்பு ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது .

இதில் கராத்தே சிலம்பம் ஓவியம் பரதநாட்டியம் பாட்டு போன்றவை எந்தவித கட்டணமும் இல்லாமல் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்றுத் தரப்படுகிறது .
ஐந்தாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது .
மேலும் வருடம் முழுவதும் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர் வகுப்புகள் ஆகவும் வருட சந்தா 300 என்ற முறையில்
பதினாறு வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலர்களும் தொடர்ந்து கற்றுக் கொள்ளலாம் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் விவரங்களுக்கு
திட்ட அலுவலர்
பெரியண்ணன் –
94869 17336

