துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த
சென்னை மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.