Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா நிவாரண நிதியில் ரூ.500 போக ரூ.1500 தரும் அதிகாரிகள் வீடியோ

0

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறையில்

தமிழக அரசு வழங்கும் கொரனா நிவாரண நிதியில் ₹2000/-ல், ₹500/- எடுத்துக்கொண்டு மீதம் ₹1500/- மட்டுமே தரும் அதிகாரிகள்.

அது குறித்து கேள்விக்கேட்டால் எவ்வித அச்சமோ, கூச்சமோ இன்றி மமதையோடு பதிலளிக்கின்றனர்!

Leave A Reply

Your email address will not be published.