Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு விலை திடீர் உயர்வு.

0

'- Advertisement -

Ad banner

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

TVK ad


வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.