Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பழவியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

0

'- Advertisement -

Ad banner

 

TVK ad

திருச்சியில்
பழ வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய
வாலிபர் கைது.

திருச்சி வரகனேரி ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 51) பழ வியாபாரி.

இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார், அப்போது கத்திமுனையில் மிரட்டி ஒரு வாலிபர் பணம் பறித்தார் .

இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து வரகனேரி சந்தான புரத்தைச் சேர்ந்த அலியார் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.