திருச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக டிடிவி தினகரன் மீது வழக்கு.

திருச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி திருவரங்கம் மற்றும் கோட்டை காவல்நிலையத்தில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சியில் இரண்டு வேட்பாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.