கழக துணை முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் 0.பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி
தமிழக முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி, K.பழனிசாமியை
அவதூறாகவும் கழக அரசின் செயல்பாடுகளை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதியின் குடும்ப வாரிசும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் இனிவரும் காலங்களில் தவறான பிரச்சாரம் பேசி வருவதை நிறுத்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பாக மணப்பாறை பெரியார் சிலை அருகில் இன்று காலை 10.00 மணி அளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் MLA , மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் சாந்தி, ராஜ்மோகன், மாவட்ட இணைச்செயலாளர் ரீனா செந்தில், மாவட்ட பொருளாளர் இளங்கோ, மாவட்ட நிர்வாகிகள் பாலன் கிருஷ்ணன் சண்முக பிரபாகரன், அழகர்சாமி ,,கார்த்தி, செல்வமேரி ஜார்ஜ், தோமினிக் அமுல்ராஜ், கணேசன்,பொன்னுசாமி, டாக்டர் கணேசன், முருகன், விஎம்டி அருண் நேரு,, சுரேஷ்குமார், ராஜ மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், SS ராவணன், சேது, ராஜாராம் சூப்பர் நடேசன், கும்பக்குடி கோவிந்தராஜன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோகன், பழனிச்சாமி, பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், தண்டபாணி, பாண்டியன், பவுன் ராமமூர்த்தி, விஜயா, முகமது இஸ்மாயில், ஸ்ரீநிதி சதீஷ்குமார், ஜேக்கப், பிச்சை பிள்ளை, பொன்னி சேகர், முத்துக்குமார், ஜெயசீலன், திருமலைசாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட மாவட்ட நகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.