திருச்சி மாவட்டத்தில் பொது கணக்கு குழு ஆய்விற்காக வருகை தந்த தி.மு.க கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன் ,முன்னாள் எம்எல்ஏ கே எம் சேகரன், பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன்,பாலமுருகன் முன்னாள் கவுன்சிலர் லீலா வேலு, விஜயா ஜெயராஜ்.,குடமுருட்டி சேகர், டைட்டானிக் ரமேஷ் மற்றும் தெற்கு மாவட்ட கழக ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.