திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம். மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம். மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
காய்ச்சல் பரிசோதனை முகாம் 09.12.2020 முதல் 10.12.2020 வரை நடைபெறுகிறது,
ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல்.
09.12.2020 காலை
வார்டு எண். 17 பூலோகநாதர் கோவில் தெரு.
09.12.2020 மாலை
வார்டு எண். 26 ஆலம் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.24 ஸ்ரீ யாத்துக்குள சங்கம் பள்ளி, வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.58 கல்யான் தெரு, வார்டு எண்.54 வடக்கு முத்துராஜா தெரு, வார்டு எண்.51 சங்கீதாபுரம், வார்டு எண்.6 திருவளர்சோலை, வார்டு எண்.2 ஜான்சி நகர், வார்டு எண்.37 மாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.42 பெரியார் மனியம்மை நினைவு கட்டிடம், வார்டு எண்.9 மேற்கு சிந்தாமணி, வார்டு எண்.15 தெற்கு தாராநல்லூர், வார்டு எண்.30 கணேசபுரம் பொன்மலை, வார்டு எண்.40 அரசு காலனி, வார்டு எண்.56 தூக்குமேடை தெரு, வார்டு எண்.61 கீழகாசிபாளையம், வார்டு எண்.63 எல்லைக்குடி.
10.12.2020 காலை
வார்டு எண். 23 கேம்ஸ்டவுன் அங்கன்வாடி மையம், வார்டு எண்.20 வரகனேரி மருந்தகம், வார்டு எண்.46 செந்த்டே பள்ளி, வார்டு எண்.59 பாக்குபேட்டை பெருமாள் கோவில், வார்டு எண்.53 கீதா நகர், வார்டு எண்.50 அன்னா நகர், வார்டு எண்.4 ஜே.ஜே நகர், வார்டு எண்.1 கன்னியம்மன் பள்ளி, வார்டு எண்.38 கே.சாத்தனூர், வார்டு எண்.42 காஜாமலை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகில், வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 லெட்சுமி பெருமாள் பட்டேல் தெரு, வார்டு எண்.31 மடம் நிறுத்தம், வார்டு எண்.41 அருணாச்சல நகர், வார்டு எண்.56 தில்லை நகர் 3வது கிராஸ், வார்டு எண்.28 ஸ்ரீநிவாச நகர், வார்டு எண்.16 ராணி தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில்.
மாலை 10.12.2020
வார்டு எண். 56 தில்லை நகர் 3வது கிராஸ், வார்டு எண்.16 மருத்துவகார தெரு.
உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.