Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சூர்யாவின் சூரைப்போற்று திரைப்படம். அமேசானுக்கு 37O கோடி வசூல் ?.

சூர்யாவின் சூரைப்போற்று திரைப்படம். அமேசானுக்கு 37O கோடி வசூல் ?.

0

2020 ஆம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப்போற்று தான் என பலரும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சூரரை போற்று.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று திரைப்படம் நல்ல கம்பேக் படமாக அமைந்தது.
அமேசான் தளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 110 மில்லியன் பேர் சூரரைப் போற்று படத்தை பார்த்துள்ளார்களாம்.

அமேசான் தளத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்றது சூரரைப்போற்று தானாம். அதுமட்டுமில்லாமல் அமேசான் தளத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரத்து 370 கோடி வசூலை அள்ளிக் கொடுத்துள்ளதாம் சூரரைப் போற்று.

இதனை தமிழ் சினிமாவின் முன்னணி மீடியா நிறுவனம் ஒன்று தங்களது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர். இது உண்மையா? பொய்யா? என்பது படக் குழுவினர் மற்றும் அமேசான் தளத்துக்கு தான் வெளிச்சம்.

Leave A Reply

Your email address will not be published.