வ.உ.சிதம்பரப்பிள்ளை சிலைக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மரியாதை செலுத்தினார்
வ.உ.சிதம்பரப்பிள்ளை சிலைக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மரியாதை செலுத்தினார்
சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் பிள்ளையின் நினைவு நாளான இன்று திருச்சி மாநகர் மாவட்டம் அதிமுக.சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் ராஜ்குமார், கருமண்டபம் பத்மநாதன், தமிழரசி சுப்பையா,
பகுதி செயலாளர்கள் கருமண்டபம் ஞானசேகர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,நாகநாதர் பாண்டி, சுரேஷ்குப்தா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி,
ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார், டாக்டர் சுப்பையா, ஐ.டி.அணி தாயார் ஸ்ரீனிவாசன் காசிப்பாளையம் சுரேஷ், கே.டி. அன்புரோஸ், அஸ்வினி மோகன், சந்திரன், என்.டி.மலையப்பன், டிபன்கடை கார்த்திகேயன் செல்வமணி, வேலுப்பிள்ளை, மகேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.