தனது தந்தையும் தம்பியும் மீட்க கோரி ஆர்.கே.ராஜா மனைவி கதறல்
தனது தந்தையும் தம்பியும் மீட்க கோரி ஆர்.கே.ராஜா மனைவி கதறல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராக்கு நடந்தது போல் எனது தந்தை சுகுமார் மற்றும் தம்பி சுபாஷ்க்கு திருச்சி மாநகர காவல் துறையால் நடந்துவிடுமோ என திருச்சி விஜய் ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் R.K.ராஜா மனைவி சுஜாதா கதறல்.
நீதிமன்றம் தொடர் விடுமுறையை பயன்படுத்தி திருச்சி மாநகர காவல்துறை தனது தம்பியை ரகசிய இடத்தில் விசாரிப்பதாக கூறுகிறார். தமிழக தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமை ஆணையம் தலையிட்டு தனது வயதான தகப்பனாரையும், தம்பியையும் மீட்க கோரிக்கை.
#SAVE SUGUMAR & SUBASH.
தொடர்புக்கு: 63810 62972