திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 1000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 1000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி காஜாபேட்டையில் சுமார் 1000 பேருக்கு, நிவாரண உதவிகளை வழங்கினார், இதில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள் அருள் ஜோதி, ஜாக்குலின், பத்மநாதன்,
பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், கருமண்டபம் பத்மநாதன், ஏர்போர்ட் விஜி,
நாகநாதர் பாண்டி, ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார், டிபன் கடை கார்த்திகேயன், வேலுப்பிள்ளை, ஐ.டி.அணி தாயார் ஸ்ரீனிவாசன் காசிப்பாளையம் சுரேஷ், கே.டி. அன்புரோஸ், சந்திரன், என்.டி.மலையப்பன், எடத் தெரு பாபு, செல்வமணி, செந்தண்ணீர்புரம் கணேசன்,மகேந்திரன், அக்தர் பெருமாள். மகாலட்சுமி மலையப்பன, காஜாப்பேட்டை சரவணன்.
கே.டி.ஏ.ஆனந்தராஜ், கே.சி.மோகன், கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.