திருச்சி பிராட்டியூர் போக்குவரத்து அலுவலகம் எதிரில் இன்று மதியம் discover இருசக்கர வாகனத்தில் பாகனூரில் இருந்து வந்த நபர் மீது பெட்ரோல் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து.
இதில் இருசக்கர (Discover) வாகனத்தில் வந்த நபர் மீது தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார்.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரியவருகிறது