பெரியாரின் 142வது பிறந்தநாள். அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் 142வது பிறந்தநாள். அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இதில் நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார். அருள்ஜோதி, ஜாக்குலின்,பத்மநாதன் டாக்டர் தமிழரசி சுப்பையா, ஜெயபால், கருமண்டபம் நடராஜன், சகாபுதீன், அத்தர் பெருமாள், வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர், சுரேஷ்குப்தா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மற்றும் ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார் , டிபன் கடை கார்த்திகேயன் ,வக்கீல்கள் சுரேஷ், கே.டி. அன்புரோஸ், முத்துக்குமார், தர்கா காஜா, காசிப்பாளையம் சுரேஷ், கயிலை கோபி, கட்பீஸ் ரமேஷ், செந்தணீர்புரம் கணேசன், சந்து கடை சந்துரு, அரப்ஷா, நத்தர்ஷா,பாபு, கேபிள் முஸ்தபா, ஆட்டோ ரஜினி, காந்திநகர் சரவணன், கண்ணியப்பன், கல்லுக்குழி சுந்தர், நவசக்தி சண்முகம் செல்வமணி, பொன் அகிலாண்டம், அப்புக்குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.