திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...
Read More...