Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்தையாவுக்கு டாக்டர் கலைஞர் விருது.

>உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்தையாவுக்கு டாக்டர் கலைஞர் விருது.திருச்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞரின் விருது வழங்கும் விழாவில் திருச்சி சிறுகமணி காவல்காரன் பாளையத்தை சேர்ந்த முத்தையா உதவும் கரங்கள் என்ற அமைப்பை…
Read More...

மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ஆதரவாக அதிமுக மாவட்டச் செயலாளர் ப.குமார் வாக்கு…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண்-10க்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் T.கனகவள்ளிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

காது கேளாதோர் விகிதம் அதிகரிப்பை குறைப்பது கூறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா சிறப்பு…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா பேட்டி.. தமிழகத்தில் காது கேளாதோர் விகிதம் அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்காத தன்மை 1சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உள்ளது. இதற்காக குழந்தை பிறந்தயினை…
Read More...

என்.ஐ.டி 57வது பட்டமளிப்பு விழாவில் கற்றலுக்கு முடிவே இல்லை என சிறப்பு விருந்தினர் டாட்டா ஸ்டீல்…

டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும்,இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சியின் (என்.ஐ.டி திருச்சி) 57 வது பட்டமளிப்பு விழாவில்…
Read More...

ஸ்ரீராங்கத்தில் திக கொடி ஏற்றிய 25 பகுதிகளிலும் அகில இந்திய இந்து மகா கொடி ஏற்ற முடிவு.மாவட்ட…

அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை : கடந்த 17தேதி ராமசாமி அவர்களின் பிறந்தநாள் தினத்தன்று திகவினர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவனைகோவில் பகுதியில் 25 இடங்களுக்கு மேல் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றி…
Read More...

நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம், தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன. முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக முதல்-அமைச்சர்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகே சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம்.நடவடிக்கை…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகில் உள்ள ஆளில்லாத அரசு குடியிருப்பு பகுதியில் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பழைய சர்க்கிக்ட் ஹவுஸ் காலனி ஐ மற்றும் ஜெ ப்ளக்குகளில் பொதுமக்கள் யாரும் இல்லை.…
Read More...

மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய காணொளி வெளியீடு.

வரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி. திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விளையாட்டு விபரங்கள் அடங்கிய காணொளி…
Read More...

36வது ரைசிங் தினவிழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே போலிசார் மதிய உணவு வழங்கினர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பொன்மலை ரயில்வே போலீஸ் நிலையம் சார்பில் 36 ஆவது ரைசிங் தின (உதயமான நாள்) விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் உதவி…
Read More...

திருச்சி டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் ஏழரை பவுண் நகை மாயம்.

பேருந்தில் பயணித்த பெண்ணின் நகை மாயம். பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்த ஏழரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (வயது 34) . திருச்சி புத்தூர்…
Read More...