Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குடிசை மாற்று வாரியத்தில் வீட்டிற்காக பணம் கட்டிய பொதுமக்கள் தருணம்

திருச்சி பாலக்கரை குடிசை மாற்று வாரியத்தில் வீட்டிற்காக பணம் கட்டிய பொதுமக்கள் தர்ணா. திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த…
Read More...

திருச்சியில் தனியார் வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சியில் தனியார் வங்கி ஊழியர் தூக்கு போட்டு சாவு. திருச்சி உறையூர் நடுவைக்கோல் காரத் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மதன்குமார் (வயது 26). தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு சேலம்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவிதை, ஓவியப்போட்டி…

திருச்சியில் கவிதை, ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, நூல் வெளியீட்டு விழா. மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க…
Read More...

4 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தாயை கண்டுபிடித்த மகன்.உதவிய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

மணப்பாறையில் 4 ஆண்டுக்கு முன்பு காணமல் போன தாயை கண்டுபிடித்த மகன். திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி தனலெட்சுமி (வயது 50) சற்று மனநலம் பாதித்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பாண்டிச்சேரி…
Read More...

திருச்சியில் ஹிஜாப் விவகாரம் கர்நாடக வங்கியை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர்.

ஹிஜாப் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்து திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடக வங்கியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர்…
Read More...

திருச்சியில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கிறிஸ்தவ போதகர்கள் மாநாட்டில் தீர்மானம். திருச்சி ஐ.சி.எப்.பேராயம், ஜே.கே .சி. அறக்கட்டளை சார்பில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு திருச்சியில் ஐ.சி.எப்.பேராயர்…
Read More...

இன்றைய (22-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (22-03-2022) ராசி பலன்கள் மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள்…
Read More...

பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடை செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை மனு.

பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை தமிழக முதல்வருக்கு மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்…
Read More...

திருச்சி மாமன்ற உறுப்பினர்கள் ஏழை மக்களை துன்புறுத்தினால் சாலையில் இறங்கி போராடுவேன் முன்னாள் மேயர்…

ஏழை மக்களை துன்புறுத்தினால் முன்னால் நிற்பேன்: முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் உறுதி. தற்போது திருச்சி மாநகராட்சி தேர்தல் முடிவடைந்து மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில்…
Read More...

ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125வது ஆண்டு விழாநடைபெற்றது.

ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி தலைவர்…
Read More...