Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (06-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (06-04-2022) ராசி பலன்கள் மேஷம் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்கம் செயல்பாடு குறித்து டீன் வனிதா ஆய்வு

இம்மாதம் ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் திருச்சி அரசு மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, திருச்சி மகாத்மா காந்தி…
Read More...

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதி வளர்த்த மரக்கன்றுகள் தண்ணீர் அமைப்பிடம் ஒப்படைப்பு.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலுள்ள கைதி மரக்கன்றுகள் வளர்த்து தண்ணீர் அமைப்பிற்கு வழங்கினார். திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் மகேந்திரன் அவர்கள் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000 ற்கும்…
Read More...

திருச்சி அருகே நிலத்தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி அருகே நிலத்தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு. திருச்சி மாவட்டம், புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் தெரஸ்நாதன். அதிமுக பிரமுகரான இவர் புங்கனூர் சொசைட்டியில் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இவர், மதுரையை…
Read More...

அளுந்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்.

அளுந்தூர் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம். திருச்சி மாவட்டம் அளுந்தூரில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விழாவினை தொடங்கி வைத்தார். தொடக்கமாக உள்ளூர்…
Read More...

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும். திருச்சியில் நடந்த கண்டன…

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும். திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்பப் பெற…
Read More...

இன்றைய (05-04-2022) ராசி பலன்கள்

 இன்றைய (05-04-2022) ராசி பலன்கள் மேஷம் ஏப்ரல் 05, 2022 குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார…
Read More...

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.திருச்சி டீ,காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில்…

பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பெரிதும் பாதிக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். திருச்சி டீ, காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம். திருச்சியில் டீ, காபி வர்த்தக நலச்சங்கம் சார்பில்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 10 லட்ச ரூபாய் லஞ்சம் தர வந்த நபரால் பரபரப்பு.

உங்களுக்கு ரூ.10 லட்சம் பணம் தருகிறேன் அரசு வேலை கொடுங்க என திருச்சி ஆட்சியரை அதிரடித்த நபர். 'திருச்சி மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சரவணக்குமார், தலா, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சமையலர் பணி வழங்கி…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தினால் பரபரப்பு.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தினால் பரபரப்பு. 2016ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் . 20 ஆண்டு காலமாக சத்திரம்…
Read More...