பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான…
Read More...
Read More...