அம்பேத்காரின் 132 வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அண்ணாரது திருவுரு படத்திற்கு
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இராவணன், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர்,சிந்தாமணி கூட்டுறவு தலைவர் சகாதேவ பாண்டி மாவட்ட துணைத்தலைவர் சாந்தி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.