திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்களின் முன்னிலையில்..
அமமுக.வில் இருந்து விலகி அதிமுகாவில் இணைந்த அண்ணாதுரை முருகானந்தம் மற்றும் ராஜசிவகுமார்,
மோகன் ஆகியோரது ஏற்பாட்டில் அமமுக வை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் அமமுக கட்சியில் இருந்து விலகி திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் தங்களை தாய் கழகமான அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.