Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல்.திருச்சியில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிக்கான விருப்பமனு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது.. திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் இன்று முதல் 28- ம் தேதி வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதனை அடுத்து திருச்சி…
Read More...

உலக பூமி தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

உலக பூமி தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் செந்தண்ணிர்புறம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நெகிழியைத் தவிர்ப்போம் புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார…
Read More...

இன்றைய (22-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (22-04-2022) ராசி பலன்கள் மேஷம் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள்…
Read More...

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசு தான் அமைச்சர் செந்தில் பாலாஜி டூவீட்.

திருச்சியில் நேற்றிரவு பலமுறை மின்தடை. பொதுமக்கள் அவதி திருச்சியில் (நேற்று) புதன்கிழமை இரவு பலமுறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். தமிழகத்த்தில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.…
Read More...

ரேஷன் கடையில் மோடி படம் உடைப்பு.இனி கலெக்டர் ஆபீஸ்,மாநகராட்சி அலுவலகத்திலும் பிரதமர் மோடியின் படத்தை…

பாரத பிரதமர் மோடி படம் உடைப்பு விவகாரம்; தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். திருச்சி பொன்நகர் செல்வம் நகர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி படத்தை…
Read More...

சமயபுரம் டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த சிக்னல்கள் ஏற்படுத்த மநீம வக்கீல் கிஷோர்குமார்…

சமயபுரம் நெ.1 டோல்கேட் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த டிராபிக் சிக்னல்கள் ஏற்படுத்தி இயக்கவேண்டும். திருச்சி மாவட்ட காவல் துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று…
Read More...

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி.

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் பார்க்வகுல முன்னேற்ற சங்கம் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி.பின்னர்…
Read More...

இன்றைய (21-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (21-04-2022) ராசி பலன்கள் மேஷம் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் மேன்மை…
Read More...

திருச்சியில் பாஜகவினர் வைத்த பிரதமர் மோடி படத்தை உடைத்த திமுகவினரால் பரபரப்பு.

திருச்சி ரேஷன் கடையில் வைத்த நரேந்திர மோடி படம் உடைப்பு; பா.ஜ.க. -திமுகவினர் இடையே மோதல்.   திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில்   கடையின் விற்பனையாளர் சுகுமார் மற்றும் எடையாளர் தாமோதரன் ஆகியோர் வழக்கம் போல்…
Read More...